செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ருவைஸ் diary 2

காரைக்காலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Karaikal Port தயாராகி இருக்கிறது, சுத்து வட்டாரத்திலுள்ள பல இளைங்கர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது. எங்கள் MLA நாஜிம் நானாவின் பெருமுயர்ச்சியின் விளைவே இது. நானாவின் சேவை நிஜமாகவே எங்களுக்கு தேவை.

'பையா' படம் பாட்டுக்கள் OK ரகம், 'அடடா மழை' கொஞ்சம் கேட்கலாம், அடுத்து ஒரு மாஸ் ஹிட் வர வரைக்கும் VTV தான் top!

Ain & Kids வந்ததுலே டைம் போறதே தெரியலே, வீட்டுக்கு போனால் full buzyதான், even laptops & computer as well! it is so..... great to have the family with always!!

இந்த weekend துபாய் போக இருக்கிறோம், கழுத கெட்டா குட்டி சுவர் மாதிரி, எங்களுக்கு (ருவைஸ் மக்கள்) துபாய்தான் ஒரே சாய்ஸ்! போய்ட்டு வந்து அத பத்தி எழுதறேன்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ருவைஸ் டைரி ௧...

விண்ணை தாண்டி வருவாயா வந்த பின் எ.ஆர்.ரஹ்மானின் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகள் ரொம்ப அதிமாகத்தானிக்கிறது. இப்பவும் காதில் ரீங்காரமிடும் அற்புதமான பாடல்கள் அவை. சீக்கிரமே இன்னொரு ஹிட் தருவார் என எதிர்ப்பார்ப்போம். குறிப்பாக 'ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே' பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு.

ரொம்ப நாளா செய்யனும்னு நெனச்சு ஒருவழியா போன வாரம் "தளபதி" யோட படங்கள் எல்லாம் என்னோட FACEBOOK ல் upload செய்தாச்சு , இனி காரை சிங்கம் 'நாஜிம்' நானா photos எல்லாம் update செய்யணும்.