திங்கள், 10 மே, 2010

ருவைஸ் டைரி 3

அய்ன் & கிட்ஸ் எல்லாம் போய் வீடே வெறிச்சோடி போச்சு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நானும் ஊருக்கு போய்விடுவேன், ஒரு மாசம் jollyதான். ருவைசில் குறிப்பிட்டு ஒன்றும் இல்லை, சூடு தொடங்க ஆரம்பித்து விட்டது, but still evenings are pleasent. ஜூன் ஜூலையில் தான் தாங்க முடியாத சூடு ஆரம்பிக்கும் ஆனா பழகிடிச்சி இத்தன வருஷமா பாத்த சூடுதானே புதுசா ஒண்ணும் இல்ல. ஹனான் & ஹூரி க்கு Arabian Hut ல சாப்பிட்டது ஒத்துக்காம food poison ஆயிடிச்சி, Indiaல வெளிய போய் சாப்பிடலாம்னா night mare தான்.

எதிர்பார்த்த மாதிரி 'சுறா" செம மரண மொக்க ஆயிடிச்சின்னு report. எப்பவும் ஒரே மாதிரி hystorical படம் எடுத்தா இந்த கதிதான், 'சச்சின்' மாதிரி நல்ல படமெல்லாம் எப்பதான் விஜய் கொடுப்பாரோ? அவரோட பரம ரசிகன், I think from Malaysia, எழுதியிருந்த ஒரு review GMAILல் படிச்சேன், மனுஷன் படத்த பாத்துட்டு கொலவெறி புடிச்சி எழுதியிருந்தாப்புல, படிச்சிட்டு செம சிரிப்புதான்.

தமிழ் 'ராவணன்' பாட்டு இன்னும் கேக்கல, I hope it will be wonderful too same as 'VTV'. anyway ஊருலே போய் பாத்துக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக