செவ்வாய், 6 ஜூலை, 2010

ருவைஸ் டைரி 4

PHEW>>>

5 வாரம் லீவு 5 நாட்கள் மாதிரி ஓடி விட்டது... பொழப்ப பார்க்க திரும்பி வந்துதானே ஆகணும். But wonderful & highly enjoyed லீவாக இருந்தது. சமீரின் Engineering admission நல்ல விதமாக முடிந்தது, alhamdulillah!


லீவுல சிறப்பா சொல்லனும்னா ஹாஜா சார் வீட்டு கல்யாணம், பெங்களூர் & மைசூர் டூர் & கேரளா trip.

ஹாஜா சார் வீட்டு கல்யாணம் நாஜிம் நானா தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தது. பழைய MES teachers எல்லோரையும் பார்க்க முடிந்தது, நாகூர் பண்டாரி super பிரியாணி ஆக்கி இருந்தார், அருமையான களரி, சமீர் கூட செம hardwork (with cooling glass, Tie & Converse Shoes) செஞ்சு களரி ஒளம்பினார்! அப்புறம் மைசூர் & பெங்களுரு போய் வந்ததும் a happy trip ஆக இருந்தது, first time திப்புவின் summer palace பார்த்தோம், really superb! first day ஹோட்டல் onlineல் புக் செஞ்சுட்டு போனோம், But பிள்ளைகளுக்கு, esp ஹூரிக்கு புடிக்கல, பிறகு அபூதர் (Asma's husband) ஹெல்ப் பண்ணி Splendid ஹோட்டலில் suite எடுத்து கொடுத்தார், it was really Splendid, same as Dubai's star hotels. ஹூரி & ஹனானுக்கு ரொம்ப இஷ்டம். ஹோட்டலின் மேனேஜர் Mr. Sayed was very helpful, அவரே மைசூர் பிருந்தாவனில் உள்ள 'Royal Archid' ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்தார், for a wonderful price. Royal Archid பிருந்தாவன் உள்ளே இருக்கும் ஹோட்டல், giving a spectacular view of Brindavan Garden! ஒரு பழைய type பங்களாவை ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள், மிக அருமையான சுத்தமான ஹோட்டல்.

ரொம்ப நாளைக்கு பிறகு ரயிலில் கேரளாவுக்கு பயணம் செய்து போனேன், I really enjoyed it!! அழகான மலப்புரம் பிரதேசங்களுக்கு காரில் போனது so... thrilling!!

எல்லாம் முடிந்து ருவைஸ் திரும்பி வந்தால் TONS of workload வைத்திருந்தார்கள் அதை முடிக்கவே 2 வாரம் ஆகிவிட்டது.

More later...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக