நான் சமீபத்தில் பார்த்து ரசித்த இரு English மற்றும் இரு மலையாள படங்கள் குறித்து எழுதினால் என்ன என்று தோன்றியது, so here the reviews by me:
1. A-TEAM: அமெரிக்கன் ராணுவத்தில் சில special tasks செய்வதற்காக some special teams உண்டு, அதில் ஒன்றுதான் A TEAM. wonderful action சாக
சங்கள் கலந்து அதிரடியா கலக்கும் படம், action lovers ரொம்ப விரும்பி பார்ப்பார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் rescue சீன் & climax முன்பு வரும் உயர்ந்த மாடி கட்டிட action sceneம் மிக அருமை. A good movie to watch...
சங்கள் கலந்து அதிரடியா கலக்கும் படம், action lovers ரொம்ப விரும்பி பார்ப்பார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் rescue சீன் & climax முன்பு வரும் உயர்ந்த மாடி கட்டிட action sceneம் மிக அருமை. A good movie to watch...2. INCEPTION: பொதுவாக இன்னொரு "Shutter Island" மாதிரி தெரிந்தாலும் இது ஒரு வித்தியாசமான படம்தான். அதில் இல்லாததையெல்லாம் கற்பனையில் நினைத்துக்கொண்டு வாழ்வை நரகமாக்கிய ஒரு மன நோயாளியின் கதை
இருந்தது, இதில் கனவுகளை அடிப்படையாக வைத்து ஒரு action thriller தந்திருக்கிறார்கள். பல mysterical twists வைத்து அதிர வைக்கிறார்கள். கனவுகளுக்கு இத்தனை சக்தியா என அதிசய வைக்கிறார்கள். மொசாம்பிக் chasing ஸீன் & கனவுக்கேத்தபடி ஹோட்டல் முழுவதும் தலை கீழாக திரும்புவது போன்ற special காட்சிகளில் கேமரா கலக்கியிருக்கிறது. சொல்லப்போனால் கேமராதான் real hero. நீளம்தான் ஒரு மைனஸ், ஏறக்குறைய 3 மணி ஓடுகிறது படம், கொஞ்சம் பொறுமை தேவைதான். நல்ல கதை ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்துதான். கொஞ்ச நேரம் செலவழிச்சி பார்க்கலாம்தான்.
இருந்தது, இதில் கனவுகளை அடிப்படையாக வைத்து ஒரு action thriller தந்திருக்கிறார்கள். பல mysterical twists வைத்து அதிர வைக்கிறார்கள். கனவுகளுக்கு இத்தனை சக்தியா என அதிசய வைக்கிறார்கள். மொசாம்பிக் chasing ஸீன் & கனவுக்கேத்தபடி ஹோட்டல் முழுவதும் தலை கீழாக திரும்புவது போன்ற special காட்சிகளில் கேமரா கலக்கியிருக்கிறது. சொல்லப்போனால் கேமராதான் real hero. நீளம்தான் ஒரு மைனஸ், ஏறக்குறைய 3 மணி ஓடுகிறது படம், கொஞ்சம் பொறுமை தேவைதான். நல்ல கதை ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்துதான். கொஞ்ச நேரம் செலவழிச்சி பார்க்கலாம்தான். அதுபோல மலையாளத்தில் மெனக்கெட்டு கவனம் எடுத்து த்ரில்லும் கலந்து ஒரு historical படமாக வந்திருக்கிறது ' பளேரி மாணிக்கம்', 1952ல் ஒரு மலபுரத்து கிராமத்தில் நடக்கும் கதை thriller பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. wonderful movie to watch. தமிழில் இதுபோல கதை படங்கள் எப்போ வருமென்று ஆவலாக இருக்கிறது. சமீபத்தில் வெளி வந்த 'களவாணி ஒரு ஆறுதல். அடுத்தது 'Happy Husbands' ம் மலையாள படம்தான், வாய்விட்டு விழா நோக சிரிக்கனும்னு ஆசைப்பட்டீங்கான அதுக்கு இதுதான் சரியான படம். சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகியதுதான் மிச்சம். இந்த படத்தையும் பார்க்கும்போது எனக்கு தோணியது எப்போ இது மாதிரி fulltime comedy தமிழில் வரும்னு.
Well... ருவைஸ் வெயில் 53-54 டிகிரிய தொட்டாச்சு, கூடுமானவர peak timeல sunlight ல (12 pm to 3 pm) வெளியில போகாம இருக்கிறதுதான் நல்லது.
சமீர் திடீர் விசிட்ல ருவைஸ் வந்திருக்கிறதால time போறது அவ்வளவா தெரியல.
I GUESS THATS ENOUGH NOW.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக