புதன், 21 ஜூலை, 2010

Movies & more...



நான் சமீபத்தில் பார்த்து ரசித்த இரு English மற்றும் இரு மலையாள படங்கள் குறித்து எழுதினால் என்ன என்று தோன்றியது, so here the reviews by me:

1. A-TEAM: அமெரிக்கன் ராணுவத்தில் சில special tasks செய்வதற்காக some special teams உண்டு, அதில் ஒன்றுதான் A TEAM. wonderful action சாகசங்கள் கலந்து அதிரடியா கலக்கும் படம், action lovers ரொம்ப விரும்பி பார்ப்பார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் rescue சீன் & climax முன்பு வரும் உயர்ந்த மாடி கட்டிட action sceneம் மிக அருமை. A good movie to watch...


2. INCEPTION: பொதுவாக இன்னொரு "Shutter Island" மாதிரி தெரிந்தாலும் இது ஒரு வித்தியாசமான படம்தான். அதில் இல்லாததையெல்லாம் கற்பனையில் நினைத்துக்கொண்டு வாழ்வை நரகமாக்கிய ஒரு மன நோயாளியின் கதை இருந்தது, இதில் கனவுகளை அடிப்படையாக வைத்து ஒரு action thriller தந்திருக்கிறார்கள். பல mysterical twists வைத்து அதிர வைக்கிறார்கள். கனவுகளுக்கு இத்தனை சக்தியா என அதிசய வைக்கிறார்கள். மொசாம்பிக் chasing ஸீன் & கனவுக்கேத்தபடி ஹோட்டல் முழுவதும் தலை கீழாக திரும்புவது போன்ற special காட்சிகளில் கேமரா கலக்கியிருக்கிறது. சொல்லப்போனால் கேமராதான் real hero. நீளம்தான் ஒரு மைனஸ், ஏறக்குறைய 3 மணி ஓடுகிறது படம், கொஞ்சம் பொறுமை தேவைதான். நல்ல கதை ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்துதான். கொஞ்ச நேரம் செலவழிச்சி பார்க்கலாம்தான்.
அதுபோல மலையாளத்தில் மெனக்கெட்டு கவனம் எடுத்து த்ரில்லும் கலந்து ஒரு historical படமாக வந்திருக்கிறது ' பளேரி மாணிக்கம்', 1952ல் ஒரு மலபுரத்து கிராமத்தில் நடக்கும் கதை thriller பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. wonderful movie to watch. தமிழில் இதுபோல கதை படங்கள் எப்போ வருமென்று ஆவலாக இருக்கிறது. சமீபத்தில் வெளி வந்த 'களவாணி ஒரு ஆறுதல். அடுத்தது 'Happy Husbands' ம் மலையாள படம்தான், வாய்விட்டு விழா நோக சிரிக்கனும்னு ஆசைப்பட்டீங்கான அதுக்கு இதுதான் சரியான படம். சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகியதுதான் மிச்சம். இந்த படத்தையும் பார்க்கும்போது எனக்கு தோணியது எப்போ இது மாதிரி fulltime comedy தமிழில் வரும்னு.
Well... ருவைஸ் வெயில் 53-54 டிகிரிய தொட்டாச்சு, கூடுமானவர peak timeல sunlight ல (12 pm to 3 pm) வெளியில போகாம இருக்கிறதுதான் நல்லது.
சமீர் திடீர் விசிட்ல ருவைஸ் வந்திருக்கிறதால time போறது அவ்வளவா தெரியல.
I GUESS THATS ENOUGH NOW.....


திங்கள், 19 ஜூலை, 2010

படித்ததில் பிடித்தது...

http://books.google.com/books?id=siLzp_4Dwb4C&lpg=PA84&ots=5H-Ixa5EdV&dq=karaikal%20masthan%20sahib&pg=PA106#v=onepage&q&f=பாலசே

பொதுவாக காரைக்கால் & மஸ்தான் சாஹிப் என்று கூகிளில் கொடுத்து பார்த்த போது கிடைத்த புத்தகம், காரைக்காலையும், அங்கு வசிக்கும் 'மரைக்காயர்' முஸ்லிம்களை குறித்தும் பல விவரங்கள் காணப்படுகின்றன, குறிப்பாக நமது அப்பா மஸ்தான் வலியுல்லாஹ் குறித்தும் பல விவரங்கள் கிடைக்கின்றன.
google booksல் இலவசமாக படிக்க கிடைக்கிறது. நீங்களும் படித்து பார்க்கலாம்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

ருவைஸ் டைரி 4

PHEW>>>

5 வாரம் லீவு 5 நாட்கள் மாதிரி ஓடி விட்டது... பொழப்ப பார்க்க திரும்பி வந்துதானே ஆகணும். But wonderful & highly enjoyed லீவாக இருந்தது. சமீரின் Engineering admission நல்ல விதமாக முடிந்தது, alhamdulillah!


லீவுல சிறப்பா சொல்லனும்னா ஹாஜா சார் வீட்டு கல்யாணம், பெங்களூர் & மைசூர் டூர் & கேரளா trip.

ஹாஜா சார் வீட்டு கல்யாணம் நாஜிம் நானா தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தது. பழைய MES teachers எல்லோரையும் பார்க்க முடிந்தது, நாகூர் பண்டாரி super பிரியாணி ஆக்கி இருந்தார், அருமையான களரி, சமீர் கூட செம hardwork (with cooling glass, Tie & Converse Shoes) செஞ்சு களரி ஒளம்பினார்! அப்புறம் மைசூர் & பெங்களுரு போய் வந்ததும் a happy trip ஆக இருந்தது, first time திப்புவின் summer palace பார்த்தோம், really superb! first day ஹோட்டல் onlineல் புக் செஞ்சுட்டு போனோம், But பிள்ளைகளுக்கு, esp ஹூரிக்கு புடிக்கல, பிறகு அபூதர் (Asma's husband) ஹெல்ப் பண்ணி Splendid ஹோட்டலில் suite எடுத்து கொடுத்தார், it was really Splendid, same as Dubai's star hotels. ஹூரி & ஹனானுக்கு ரொம்ப இஷ்டம். ஹோட்டலின் மேனேஜர் Mr. Sayed was very helpful, அவரே மைசூர் பிருந்தாவனில் உள்ள 'Royal Archid' ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்தார், for a wonderful price. Royal Archid பிருந்தாவன் உள்ளே இருக்கும் ஹோட்டல், giving a spectacular view of Brindavan Garden! ஒரு பழைய type பங்களாவை ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள், மிக அருமையான சுத்தமான ஹோட்டல்.

ரொம்ப நாளைக்கு பிறகு ரயிலில் கேரளாவுக்கு பயணம் செய்து போனேன், I really enjoyed it!! அழகான மலப்புரம் பிரதேசங்களுக்கு காரில் போனது so... thrilling!!

எல்லாம் முடிந்து ருவைஸ் திரும்பி வந்தால் TONS of workload வைத்திருந்தார்கள் அதை முடிக்கவே 2 வாரம் ஆகிவிட்டது.

More later...

திங்கள், 10 மே, 2010

ருவைஸ் டைரி 3

அய்ன் & கிட்ஸ் எல்லாம் போய் வீடே வெறிச்சோடி போச்சு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நானும் ஊருக்கு போய்விடுவேன், ஒரு மாசம் jollyதான். ருவைசில் குறிப்பிட்டு ஒன்றும் இல்லை, சூடு தொடங்க ஆரம்பித்து விட்டது, but still evenings are pleasent. ஜூன் ஜூலையில் தான் தாங்க முடியாத சூடு ஆரம்பிக்கும் ஆனா பழகிடிச்சி இத்தன வருஷமா பாத்த சூடுதானே புதுசா ஒண்ணும் இல்ல. ஹனான் & ஹூரி க்கு Arabian Hut ல சாப்பிட்டது ஒத்துக்காம food poison ஆயிடிச்சி, Indiaல வெளிய போய் சாப்பிடலாம்னா night mare தான்.

எதிர்பார்த்த மாதிரி 'சுறா" செம மரண மொக்க ஆயிடிச்சின்னு report. எப்பவும் ஒரே மாதிரி hystorical படம் எடுத்தா இந்த கதிதான், 'சச்சின்' மாதிரி நல்ல படமெல்லாம் எப்பதான் விஜய் கொடுப்பாரோ? அவரோட பரம ரசிகன், I think from Malaysia, எழுதியிருந்த ஒரு review GMAILல் படிச்சேன், மனுஷன் படத்த பாத்துட்டு கொலவெறி புடிச்சி எழுதியிருந்தாப்புல, படிச்சிட்டு செம சிரிப்புதான்.

தமிழ் 'ராவணன்' பாட்டு இன்னும் கேக்கல, I hope it will be wonderful too same as 'VTV'. anyway ஊருலே போய் பாத்துக்கலாம்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ருவைஸ் diary 2

காரைக்காலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Karaikal Port தயாராகி இருக்கிறது, சுத்து வட்டாரத்திலுள்ள பல இளைங்கர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது. எங்கள் MLA நாஜிம் நானாவின் பெருமுயர்ச்சியின் விளைவே இது. நானாவின் சேவை நிஜமாகவே எங்களுக்கு தேவை.

'பையா' படம் பாட்டுக்கள் OK ரகம், 'அடடா மழை' கொஞ்சம் கேட்கலாம், அடுத்து ஒரு மாஸ் ஹிட் வர வரைக்கும் VTV தான் top!

Ain & Kids வந்ததுலே டைம் போறதே தெரியலே, வீட்டுக்கு போனால் full buzyதான், even laptops & computer as well! it is so..... great to have the family with always!!

இந்த weekend துபாய் போக இருக்கிறோம், கழுத கெட்டா குட்டி சுவர் மாதிரி, எங்களுக்கு (ருவைஸ் மக்கள்) துபாய்தான் ஒரே சாய்ஸ்! போய்ட்டு வந்து அத பத்தி எழுதறேன்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ருவைஸ் டைரி ௧...

விண்ணை தாண்டி வருவாயா வந்த பின் எ.ஆர்.ரஹ்மானின் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகள் ரொம்ப அதிமாகத்தானிக்கிறது. இப்பவும் காதில் ரீங்காரமிடும் அற்புதமான பாடல்கள் அவை. சீக்கிரமே இன்னொரு ஹிட் தருவார் என எதிர்ப்பார்ப்போம். குறிப்பாக 'ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே' பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு.

ரொம்ப நாளா செய்யனும்னு நெனச்சு ஒருவழியா போன வாரம் "தளபதி" யோட படங்கள் எல்லாம் என்னோட FACEBOOK ல் upload செய்தாச்சு , இனி காரை சிங்கம் 'நாஜிம்' நானா photos எல்லாம் update செய்யணும்.